ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வன சங்கரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.