Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பூரம் அம்மன் கோயில்களில் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரம் விழா காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப் பூரம் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப் பூரம் விழா

பதிவு செய்த நாள்

12 ஆக
2021
02:08

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப் பூர விழாவை முன்னிட்டு, பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உட்பட, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். இன்று ஆடிப் பூரம் விழா என்றாலும், நேற்றே ஆடிப் பூரம் காலை 11:24 மணிக்கு துவங்கியதால், பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின், பெரியநாயகி அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, கோவில் நுழைவாயிலில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்த லிங்கங்கள், சப்த கன்னிமார்கள், நடராஜர், வாராஹி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar