கருடனைத் தரிசிக்கும் நாளெல்லாம் நல்லநாளாக அமையும். ஞாயிறு – நோய், மனக்குழப்பம், பாவம் நீங்கும். திங்கள் – குடும்ப மேன்மை, மனமகிழ்ச்சி ஏற்படும் செவ்வாய் – தைரியம், பிரச்னைக்கு தீர்வு புதன்– எதிரி தொல்லை நீங்கும், நல்லோர் உதவி வியாழன்– நீண்ட ஆயுள், உடல்நலம் வெள்ளி – செல்வம், சுகபோகம் சனி – மகாவிஷ்ணுவின் அருள், சகல சவுபாக்கியம்