செல்வந்தர்களை கண்டு பலர் ஏங்குகின்றனர். உண்மையில் ஏழையாக இருப்பதே சிறந்தது என்று சிலருக்குத்தான் தெரியும். வறுமை இழிவானது அல்ல. அது இறைவன் தரும் பரிசாகும். வறுமை ஏற்படாமல் இருக்க, * காரணம் இன்றி குழந்தைகளை திட்டாதீர்கள். * ஆடம்பரத்தை தவிருங்கள். * வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்.