Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆக., 22 வரை ராமேஸ்வரம் கோயிலில் ... விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம் விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதிய வாழ்வு மலரட்டும்: இன்று மொகரம்
எழுத்தின் அளவு:
புதிய வாழ்வு மலரட்டும்:  இன்று மொகரம்

பதிவு செய்த நாள்

20 ஆக
2021
10:08

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் முஹ்ரம் எனப்படும் மொகரம். ஜனநாயகத்தின் சிறப்ப மகள்ளாட்சியின் மாண்பைக்காப்பதற்ாக நாயகத்தின் பேரர்ஹலரத் ஹூசைன் கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈத்த நிகழ்வு மொகரம் பத்தாம் நாளில் அரங்கேறியது.

நாயகத்தின் காலத்திற்கு முன்பிருந்த இம்மாதத்திற்கு எனத் தனிச்சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. யூதர்களும் இந்த நாளில் நோன்பு நோற்றுள்ளனர். பிர் அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து மூஸா அவர்களையும், அவர்களின் மக்களையும் இறைவன் ஈடேற்றும் பெற வைத்த சிறப்பு இம்மாதத்திற்கு உண்டு. மொகரம் பத்தாம் நாளில் மூஸா நோன்பு நோற்றார்கள். மொகரம் மாதத்தின் 9,10-ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். இந்த நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்கு உரிய சிறிய பாவங்களை போக்கும் என்கிறார் நாயகம். இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மொகரம் மாதத்தின் பத்தாம் நாளில் ஹலரத் ஹூசைன் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்கள் மூலம் கூட்டங்கள், புத்தக வெளியீடு விழாக்கள் நடத்த வேண்டும். இந்நாளில் புதிய வாழ்வு மலர வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar