Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் பசுமை லட்டு பைகள் ... செட்டிப்பட்டு பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் செட்டிப்பட்டு பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் பூணுால் அணிந்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் பூணுால் அணிந்து வழிபாடு

பதிவு செய்த நாள்

23 ஆக
2021
10:08

 திருவண்ணாமலை: ஆவணி அவிட்டமான நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் பூணுால் அணிந்து வழிபட்டனர்.

மனத் துாய்மைக்கு காயத்ரி, வாக்கு துாய்மைக்கு சரஸ்வதி, துாய்மையான செயலுக்கு சாவித்திரி தேவி, ஆகிய முப்பெரும் தேவியரை குறிக்கும் வகையில், ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடி வரும் நாளான ஆவணி அவிட்டத்தை, வேத விற்பன்னர்கள் கல்வி திருநாளாக கொண்டாடி வருகின்றனர். பூணுால் அணிபவர் மனம், வாக்கு மற்றும் செய்கையில் எந்நேரமும் துாய்மையுடன் இருக்க நினைவுபடுத்தும் வகையில் இவ்விழா எடுக்கப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் நேற்று, பிரம்ம தீர்த்த குளத்தில் நீராடி, புது பூணுால் அணிந்து வழிபாடு நடத்தினர். நுாற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar