Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் பவுர்ணமி ... கோவையில் அகத்தியருக்கு முதல் கோவில்: கும்பாபிஷேகம் கோலாகலம் கோவையில் அகத்தியருக்கு முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடியில் ஆவணி அவிட்டம்
எழுத்தின் அளவு:
காரைக்குடியில் ஆவணி அவிட்டம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2021
03:08

 காரைக்குடி : காரைக்குடியில், ஆவணி அவிட்ட நட்சத்திர நாளான நேற்று பலர் புதிய பூணுால் அணிந்து கொண்டனர். பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய ஆவணி அவிட்ட நாளை வேதம் கிடைத்த நாள், கல்வி திருநாள், வேதத்தின் ஆண்டுவிழா என்று முன்னோர்கள் போற்றியுள்ளனர். நேற்று, காரைக்குடியில் உள்ள சங்கர மடம், ராமநவமி மண்டபம், கண்டனுார் பஜனை மடம், வீடுகளில் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து புதிய பூணுால் மாற்றிக் கொண்டனர். கண்ணன் சாஸ்திரிகள், சங்கரவாத்தியார், ரவிசர்மா உள்ளிட்டோர் பல இடங்களில் பூணுால் அணியும் நிகழ்ச்சியை நடத்தினர்.திருப்புவனம்திருப்புவனம் முருகன் ஆலயத்தில் வேத பாராயண ஆசிரியர் முரளி தலைமையில் பூணுால் மாற்றி வேதபாராயணம் படித்தனர். ஏற்பாடுகளை கோவிந்தராஜன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar