Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ... திருமண முகூர்த்தநாள்; கோயில்களில் கூட்டம் திருமண முகூர்த்தநாள்; கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்டான் கோயிலில் சுந்தரசுவாமிகளுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கங்கைகொண்டான் கோயிலில்  சுந்தரசுவாமிகளுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

28 ஆக
2021
01:08

திருநெல்வேலி: கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் கோயிலில் கோடகநல்லுார் சுந்தர சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கங்கைகொண்டானில் அவதரித்த சுந்தர சுவாமிகள், கநல்லுாரில் வாழ்ந்ததால், பக்தர்கள் அவரை கநல்லுார் சுந்தர சுவாமிகள் என அழைத்தனர். சுவாமிகள் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதரின் தீவிர பக்தராக திகழ்ந்தார்.  இந்நிலையில் சுந்தர சுவாமிகள் பக்தர்கள் சார்பில் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதரின் கோயிலில் சுந்தர சுவாமிகள் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது.  வழிபாட்டில் பாஜ., நெல்லை மாவட்ட தலைவர் வக்கீல் மகாராஜன், ஆன்மிக வாதிகள், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கங்கைகொண்டான் பிராமண சங்க தலைவர் ஆதிநாராயணன், பாஜ., மாவட்ட தலைவருக்கு பிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை கோடகநல்லுார் சுந்தர சுவாமிகளின் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு நடந்த அன்னாபிஷேகத்தை ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் அருள்மிகு ஐப்பசி ... மேலும்
 
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar