கன்னிவாடி: சஷ்டியை முன்னிட்டு தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேவார பாராயணத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.