பஜனையில் கோஷமிடும் போது முதலில் சொல்பவர் சர்வத்ர கோவிந்தநாம சங்கீர்த்தனம் என்று கோவிந்தன்ர பெயரசை் சொல்வார். உடனே அனைவரும் " கோவிந்தா கோவி்நதா" என்ற சொல்வர். சர்வத்ர என்பதற்கு எல்லாக்காலத்திலும், எல்லா இடத்திலும் என் பொருள். பரம் பொருளான மகாவிஷ்ணு பசுக்களுடன் உறவாடியதால் ஏற்பட்ட நாமம் கோவிந்தன் என்பதாகும்.இப்பெயரசை் சொன்னாலும் கேட்டாலும் பாவம் தீரும்.கோவர்தத்ன மலையை குடையாகப் பிடித்த கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடத்தினான் இந்திரன். இதனால் மன்னர் என்னும் பொருளில் கோவிந்தராஜன் என்று கிருஷ்ணர் அழைக்கப்பட்டார்.