கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அனந்த கிருஷ்ணா போற்றிஓம் அரங்கமா நகருளானே போற்றிஓம் அற்புத லீலா போற்றிஓம் அச்சுதனே போற்றிஓம் அமரேறே போற்றிஓம் அரவிந்த லோசனா போற்றிஓம் அர்ஜுனன் தோழா போற்றிஓம் ஆதி மூலமே போற்றிஓம் ஆயர் கொழுந்தே போற்றிஓம் ஆபத்சகாயனே போற்றிஓம் ஆலிலை பாலகா போற்றிஓம் ஆழ்வார் நாயகா போற்றிஓம் ஆண்டாள் பிரியனே போற்றிஓம் ஆனையைக் காத்தாய் போற்றிஓம் ஆனந்த மூர்த்தியே போற்றிஓம் ஆனிரை காத்தவனே போற்றிஓம் இமையோர் தலைவா போற்றிஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றிஓம் உடுப்பி உறைபவனே போற்றிஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றிஓம் உலகம் உண்ட வாயா போற்றிஓம் ஊழி முதல்வனே போற்றிஓம் எங்கும் நிறைந்தாய் போற்றிஓம் எட்டெழுத்து இறைவா போற்றிஓம் எண் குணத்தானே போற்றிஓம் எழில் ஞானச் சுடரே போற்றிஓம் எழில் மிகுதேவா போற்றிஓம் ஏழைப் பங்காளா போற்றிஓம் ஒளிமணிவண்ணா போற்றிஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றிஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றிஓம் கலியுக தெய்வமே போற்றிஓம் கண்கண்ட தேவா போற்றிஓம் கம்சனை அழித்தாய் போற்றிஓம் கருட வாகனனே போற்றிஓம் கல்யாண மூர்த்தி போற்றிஓம் கல்மாரி காத்தாய் போற்றிஓம் கமலக் கண்ணனே போற்றிஓம் கஸ்துாரி திலகனே போற்றிஓம் காளிங்க நர்த்தனா போற்றிஓம் காயாம்பூ வண்ணனே போற்றிஓம் கிரிதர கோபாலனே போற்றிஓம் கீதையின் நாயகனே போற்றிஓம் குசேலர் நண்பனே போற்றிஓம் குருவாயூர் அப்பனே போற்றிஓம் கோபியர் தலைவனே போற்றிஓம் கோபி கிருஷ்ணனே போற்றிஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றிஓம் கோபால கிருஷ்ணனே போற்றிஓம் கோகுல பாலகனே போற்றிஓம் கோவிந்த ராஜனே போற்றிஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றிஓம் சங்கு சக்கரத்தானே போற்றிஓம் சந்தான கிருஷ்ணனே போற்றிஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றிஓம் சர்வ லோக ரட்சகனே போற்றிஓம் சாந்த குணசீலனே போற்றிஓம் சிந்தனைக்கினியவனே போற்றிஓம் சீனிவாச மூர்த்தியே போற்றிஓம் சுந்தரத் தோளுடையானே போற்றிஓம் தாமரைக் கண்ணனே போற்றிஓம் திருமகள் மணாளனே போற்றிஓம் திருத்துழாய் மார்பனே போற்றிஓம் துவாரகை மன்னனே போற்றிஓம் தேவகி செல்வனே போற்றிஓம் நந்த கோபாலனே போற்றிஓம் நந்தகோபன் குமரனே போற்றிஓம் நப்பின்னை மணாளனே போற்றிஓம் நவநீத சோரனே போற்றிஓம் நான்மறை பிரியனே போற்றிஓம் நாராயண மூர்த்தியே போற்றிஓம் பரந்தாமனே போற்றிஓம் பக்த வத்சலனே போற்றிஓம் பலராமர் சோதரனே போற்றிஓம் பவள வாயனே போற்றிஓம் பத்ம நாபனே போற்றிஓம் பார்த்த சாரதியே போற்றிஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றிஓம் பாண்டவர் துாதனே போற்றிஓம் பாண்டு ரங்கனே போற்றிஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றிஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றிஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றிஓம் பிருந்தாவன பிரியனே போற்றிஓம் புண்ணிய மூர்த்தியே போற்றிஓம் புருஷோத்தமனே போற்றிஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றிஓம் பூதனையை கொன்றவனே போற்றிஓம் மதுசூதனனே போற்றிஓம் மண்ணை உண்டவனே போற்றிஓம் மயிற்பீலி அழகனே போற்றிஓம் மாய கிருஷ்ணனே போற்றிஓம் மாயா வினோதனே போற்றிஓம் மீராவின் வாழ்வே போற்றிஓம் முத்து கிருஷ்ணனே போற்றிஓம் முழுமதி வதனா போற்றிஓம் யமுனைத் துறைவனே போற்றிஓம் யசோதை செய்தவமே போற்றிஓம் யதுகுலத் திலகமே போற்றிஓம் ராதையின் நாயகனே போற்றிஓம் வசுதேவர் புதல்வா போற்றிஓம் வெண்ணெய் திருடியவனே போற்றிஓம் வெள்ளை மனத்தானே போற்றிஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றிஓம் வேதியர் வாழ்வே போற்றிஓம் வேணு கோபாலனே போற்றிஓம் வைகுண்ட வாசனே போற்றிஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!