Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்தலசயன பெருமாள் கோவில் ... மூலநாத சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதல் மூலநாத சுவாமி கோயிலில் திருவாசகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை உத்தரவு பெட்டியில் வில் - அம்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவன்மலை உத்தரவு பெட்டியில் வில் - அம்பு

பதிவு செய்த நாள்

03 செப்
2021
09:09

 திருப்பூர்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நேற்று, வெள்ளியால் செய்த வில் - அம்பு வைத்து பூஜை நடந்தது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த சிவன்மலை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவுப்பெட்டி உள்ளது. முருகப்பெருமான், பக்தர் கனவில் தோன்றி கூறும் பொருட்கள், உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது.கடந்த ஆக., 7ம் தேதி, அகத்தியர் ஜாதகம், பழைய 500 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், வெள்ளை சட்டை, பச்சை வேட்டி- துண்டு வைத்து பூஜைகள் நடந்தன. ஒரு பக்தரின் கனவில் தோன்றியபடி, உத்தரவுப்பெட்டியில், வெள்ளியால் செய்த வில் -அம்பு வைத்து நேற்று பூஜைகள் நடந்தன.சிவாச்சார்யர்கள் கூறுகையில், உலகத்தில் தற்போது நடக்கும் அனைத்து துரோக செயல்களும், வேருடன் அழிக்கப்படும்; தர்மம் நிலை நிறுத்தப்படும் என்பதை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது. பக்தர்களுக்கும், ஹிந்து தர்மத்துக்கும் நடக்கும் சீர்கேடுகள் அனைத்தும் விலகும். கோவில்களின் பாரம்பரியமும், மரபுகளும் பாதுகாக்கப்படும் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar