Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் ... பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோயிலில் கருட சேவை உற்சவம் பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வன்னி விநாயகர் கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி வன்னி விநாயகர் கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம்

பதிவு செய்த நாள்

04 அக்
2026
06:10

பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் வருண ஜெபம், யாகம் நடந்தது.


பழநி, தமிழ்நாடு பிராமண ஸமாஜ மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில் வருண ஜெபம், யாகம் நடந்தது. வன்னி விநாயகர் கோவிலில் நடந்த வருண ஜெபத்தில் ஐந்து பிராமணர்கள் தண்ணீரில் அமர்ந்து வேத மந்திரங்கள் ஓதினர். அதன் பின் அஷ்டதிக் பாலர்கள், நவகிரகங்களுக்கான கலச பூஜை நடந்தது. நாதஸ்வரத்தில் அமிர்தவர்ஷினி ராகம் இசைக்கப்பட்டது. ஒதுவா மூர்த்திகள் மழைக்கான பாடலை பாடி, யாக பூஜை துவங்கியது. யாக பூஜை நடைபெற்ற பின் வன்னி விநாயகர் கோயில் கர்ப்ப கிரகத்தில் தண்ணீர் நிரப்பி ஜல விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. யாக ஏற்பாடுகளை வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் செய்தனர். நிகழ்ச்சியில் சுந்தரேச குருக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar