Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆச்சர்யப்பட்ட அலக்ஸாண்டர் கலைநயம் மிக்க சூரியக்கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பிக்கை கொள்ளுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2021
01:09


போதகர் ஒருவர் பேசும் திறனற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்றார். அங்கு கரும்பலகையில்,
‘பேசும் திறனற்றவர்களாக ஆண்டவர் ஏன் எங்களை படைத்தார்’ என எழுதியிருப்பதைக் கண்டார். அதை கண்டும் காணாதது போல் பேச்சை தொடங்கினார். ஆனால் அவரால் தொடர்ந்து பேசமுடியாதபடி மாணவர்கள் கூச்சலிட்டனர். கரும்பலகையில் இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டுமோ என பயந்தார்.
திடீரென ஒரு மாணவன் ‘ஆண்டவரே.. உம்முடைய பார்வைக்கு எல்லாம் நலமாக இருக்கிறது’ என்று கரும்பலகையில் எழுதினான். என்ன ஆச்சரியமான பதில். அதாவது, ‘அவர் எல்லோரையும் சமமாகத்தான் படைத்திருக்கிறார்’ என்னும் பொருளில் அது இருந்தது. தன்னம்பிக்கை இருந்தால் அவர் கொடுத்த குறையை கூட பரிசாக கருதலாம். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar