Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா: கடலுார் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 16ல் தீப திருவிழா பந்தக்கால் அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 16ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டை கோயில்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
தேவகோட்டை கோயில்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை

பதிவு செய்த நாள்

11 செப்
2021
06:09

தேவகோட்டை: தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், கலங்காது கண்ட விநாயகர் கோயில், கைலாசவிநாயகர் கோயில் , ஜெயங்கொண்ட விநாயகர் கோயில், சுந்தர விநாயகர் கோயில், கவரி விநாயகர் கோயில் உட்பட அனைத்து விநாயகர் கோயில்களிலும் சதுர்த்தியை சிறப்பு ஹோமங்கள் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தாலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. வெளியே இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மற்ற கோயில்களில் பூஜையின்‌ போது தரிசனம் செய்தனர். திருமணவயல் தியான பீட மகா கணபதி கோயிலில் சிறப்பு ஹோமங்களை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வெளிமுத்தி விலக்கில் அட்சய மகா கணபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar