Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரிக்கு தயாராகும் கொலு ... கரட்டு முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கரட்டு முனியப்ப சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்
எழுத்தின் அளவு:
காஞ்சி விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

பதிவு செய்த நாள்

13 செப்
2021
05:09

 காஞ்சிபுரம்: ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆசி பெற்றார். காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை ௧௧:௦௦ மணிக்கு அவரை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். மணி மண்டபத்தில் நடைபெற்ற பூஜையிலும் பங்கேற்றார். பின், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் தனியாக ஆலோசித்தார். தொடர்ந்து அவரிடம் ஆசி பெற்றதும், மதியம் 12:30 மணிக்கு மணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.ஜூலை மாதம், ஓரிக்கை மணி மண்டபத்தில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆசி பெற்றார். விரைவில், பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ளதால், அங்கு செல்வதற்கு முன் ஆசி பெற வந்ததாக கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar