Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மாரியம்மன் கோவில் விழா தடையை நீக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நாளை கும்பாபிஷேக நிறைவு விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2012
10:06

திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின், மகா கும்பாபிஷேக எட்டாம் ஆண்டு நிறைவு விழா நாளை நடக்கிறது. முதல் நாளான நாளை காலை 8.30 மணிக்கு ஹோமம், 10.45 மணிக்கு பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பக்தர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு சென்னை சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 5.45 மணிக்கு தஞ்சாவூர் ஜானகி சுப்ரமணியம் மற்றும் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. நாளை மறுநாள் 28ம் தேதி காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், 11.15 மணிக்கு பக்தர்கள் பஜனை, மாலை 4 மணிக்கு யோகி ராம்சுரத்குமார் வித்யாலயா மாணவ, மாணவியரின் யோகியே தெய்வம் என்ற தலைப்பில் நாடகம், 5.15 மணிக்கு ஸ்ரீ முரளீதர சுவாமிகள் பகவான் யோகி ராம்சுரத்குமார் உற்சவ மூர்த்திக்கு தங்க கிரீடம் சாற்றுதல் நடக்கிறது. இதையடுத்து பரமாத்வாவுடன் ஆத்மாவின் சந்திப்பு என்ற பகவானின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை ஸ்ரீநித்யானந்தகிரி சுவாமிகள் வெளியிட, புத்தக ஆசிரியர் ரமாகாந்த் ராய் பெற்றுக் கொள்கிறார். மாலை 6 மணிக்கு பத்ராசல ராமதாஸர் சரித்திரம் பற்றி முரளிதர சுவாமிகளின் உபன்யாசமும், இரவு 8.15 மணிக்கு பகவான் வெள்ளி ரதத்தில் ஆசிரம வளாகத்தில் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கி இரண்டாவது நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு  இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar