Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாநிலம் முழுதும் வழிபாட்டு தலங்களை ... அயோத்தி ராமர் கோயில் செல்லும் உற்ஸவ மூர்த்தி விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் அயோத்தி ராமர் கோயில் செல்லும் உற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த படிகட்டுகள் சேதம் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த படிகட்டுகள் சேதம் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

15 செப்
2021
05:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதம்டைந்து கிடப்பதால், பக்தர்கள் அவதிபடுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக மத்திய, மாநில அரசு பல கோடி ரூபாய் செலவில் அக்னி தீர்த்த கடற்கரை அழகுபடுத்துதல், உடை மாற்றும் அறை, நடைமேடை, பூங்கா அமைத்தது. இந்நிலையில் இரு ஆண்டுக்கு முன் ரூ. 10 லட்சத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் நகராட்சி நிர்வாகம் சிமெண்ட் சிலாப்பில் படிக்கட்டுகள் அமைத்தது. கடல் அலையை தடுக்கும் வகையில் அமைத்த படிக்கட்டுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், சில மாதம் முன் வீசிய ராட்சத அலையில் படிக்கட்டுகள் உடைந்து, அக்னி கடற்கரை கரடுமுரடான பாதையாக மாறி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் கடலில் இறங்கி நீராட முடியாமல் அவதிபட்டும், பலர் காயம் அடைகின்றனர். எனவே உடைந்து கிடக்கும் சிமென்ட் சிலாப் கற்களை அகற்றி இயற்கையான மணல் பரப்பில் சென்று பக்தர்கள் நீராட கலெக்டர் சந்திரகலா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar