Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்த ... திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக உறுப்பினர்கள் தேர்வு திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோயில் செல்லும் உற்ஸவ மூர்த்தி விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோயில் செல்லும் உற்ஸவ மூர்த்தி விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள்

பதிவு செய்த நாள்

16 செப்
2021
09:09

சென்னை : அயோத்தியில் கட்டப்பட்டு வரும், ராமர் கோயிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள, பஞ்சலோகத்தால் ஆன, உற்ஸவ மூர்த்தி விக்ரகங்களுக்கு, முதன் முதலாக சென்னை தி.நகரில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில், ராம ஜென்ம பூமி அமைந்துள்ள இடத்தில், பல கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. ராமர் கோயிலுக்கான உற்ஸவ மூர்த்திகளான ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் உற்ஸவர் விக்ரகங்கள் பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள், ஹிந்து பரிரக் ஷண சமிதி சார்பில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விக்ரகங்களுக்கு, முதல் முறையாக சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வேங்கடேச பெருமாள் கோயிலில், 16 புண்ணிய நதிகளின் நீருடன் சேர்த்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, கோயில் அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு உற்ஸவ மூர்த்திகள் வைக்கப்பட்டன. அங்கு, நாம சங்கீர்த்தனம், பஜன்கள் நடந்தன. இன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் இந்த உற்ஸவ மூர்த்திகள், அயோத்தி ராமர் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடக்கும் போது, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என, ஹிந்து பரிரக் ஷண சமீதியினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar