திருவெண்ணெய்நல்லுார்: பையூரில் உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஞானகுரு தட்சணாமூர்த்தி கோவிலில் நேற்று., வியாழக்கிழமையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பூஜையையொட்டி, சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.