கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே உள்ள வி.மேட்டுப்பட்டி ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு. கதிர் நரசிங்க பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.