ராஞ்சி ஐயப்பன் கோவிலில் பாயசம் படைத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2021 05:10
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பாயசம் செய்து வழிபட்டனர்.