Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி வீரகாளியம்மன் கோயிலில் ... வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம் வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடையநல்லுார் கரடி மாடசாமி கோயில் தீர்த்தக்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடையநல்லுார் கரடி மாடசாமி கோயில் தீர்த்தக்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

27 அக்
2021
12:10

கடையநல்லுார்: கடையநல்லுார் கரடி மாடசாமி கோயில் ஐப்பசி பெருங்கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

விஷ்ணு பகவானின் 9 அவதாரங்களில் வராஹ அவதாரத்துடன் பிரசித்தி பெற்ற கோயிலாக கடையநல்லூர் கரடிமாடசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காக்கும் விநாயகர், லட்சுமி வராஹமூர்த்தி, அபயஹஸ்த ஆஞ்சநேயர், துர்காகாளி, பரமேஸ்வரர், பரமேஸ்வரி, முத்தாலம்மன், சப்தமாதாக்கள், கருடாழ்வார், ஸ்ரீராம்கரடி உள்ளிட்ட சுவாமிகளும் இடம் பெற்றுள்ளனர். கடையநல்லூர் கரடிமாடசாமி கோயில் ஐப்பசி கடந்த 19ம்தேதி காப்பு கட்டும் வைபவத்துடன் துவங்கியது. 20 ம்தேதி மஞ்சனை அலங்காரம்,21ம்தேதி காய்கனி அலங்காரம், 22 ம்தேதி அன்னாபிஷேகம், 23ம்தேதி லட்டு அலங்காரம், 24ம்தேதி திருவிளக்கு பூஜை, பழ அலங்காரம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி தீபாராதனை நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (25ம்தேதி) அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை, மதியம் 3 மணிக்கு பால்குடம் திருவீதி உலா, இரவு 7மணி பால் அபிஷேகம், இரவு 8மணிக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. விழாவில் சிறப்பு பெற்ற தீர்த்தக்குடம் ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar