Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் சூரசம்ஹார ... அலங்காநல்லூரில் சிதிலமடைந்த நிலையில் பிற்கால பாண்டியர் கோயில் அலங்காநல்லூரில் சிதிலமடைந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவில் திருப்பணி மறு ஒப்பந்தம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவில் திருப்பணி மறு ஒப்பந்தம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

31 அக்
2021
12:10

 மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் 32.54 லட்சம் ரூபாய் மதிப்பு திருப்பணிகளுக்கு மறு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், ஹிந்து சமய அறநிலைய துறையின், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது.கடந்த 1998ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 23 ஆண்டுகள் கடந்து, மீண்டும் நடைபெறவில்லை.

இதுகுறித்து நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. கோவில் நிர்வாகம், கோவிலை புதுப்பிக்க முடிவெடுத்து, இத்துறையின், கோவில்கள் புனரமைப்புக் குழுவினர், 2018ல் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, உயர் நீதிமன்ற அங்கீகார குழு அனுமதி பெறப்பட்டு, இத்துறை பொதுநல நிதி 32.54 லட்சம் ரூபாய் மதிப்பில், பெருமாள், தாயார் உள்ளிட்ட சன்னிதிகளின், மேற்புற பூச்சு நீக்கி, சுதை சிற்பங்கள், மேல்தளம் புனரமைத்து, புதுப்பிக்கப்பட உள்ளது.

இப்பணிகள் ஒப்பந்தம், கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டு, ஒருவர் மட்டுமே பங்கேற்றதால், ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.மறு ஒப்பந்த அறிவிப்பு, ஊரக உள்ளாட்சி தேர்தலால் தாமதமாகி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதிக்குள், கோவில் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம்; 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar