Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முகம் பார்க்கும் கண்ணாடியில் கீறல் ... குழந்தை வரம் கிடைக்க பரிகாரம்! குழந்தை வரம் கிடைக்க பரிகாரம்!
முதல் பக்கம் » துளிகள்
உடனடி பலனுக்கு... நரசிம்மரை வழிபடுங்க..!
எழுத்தின் அளவு:
உடனடி பலனுக்கு... நரசிம்மரை வழிபடுங்க..!

பதிவு செய்த நாள்

01 நவ
2021
03:11

தன்னைச் சரணடைந்தவரை காக்க இன்றே இப்பொழுதே ஓடி வருபவர் நரசிம்மர்.
தாயின் கர்ப்பத்தில் பிறந்து, வளர்ந்து ஆளாகி இரண்யாசுரனைக் கொல்ல தாமதமாகும் என்பதால் துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். ‘‘எங்கேயடா உன் ஹரி?’’ என்று இரண்யாசுரன் கேட்ட போது பிரகலாதன், ‘எங்கும் நிறைந்த விஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என துாணைக் காட்டினான். அதைப் பிளக்க முயன்றான் இரண்யன். சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தபடி, துாணைப் பிளந்தபடி வெளிப்பட்டார் நரசிம்மர். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக்கி கொண்டு ஆவேசித்தார். மகாலட்சுமி ஓடி வந்து நரசிம்மரை அமைதிப்படுத்தினாள். அவளைத் தன் மடியில் தாங்கியபடி லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தார். நரசிம்மருக்குரிய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இதை ‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள். 

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar