கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழநி: பழநிமலைக்கோயில். கிரி வீதியில் இன்று மாலை நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிகழ்ச்சிகளை நேரலையில் வலைதளம் www.palanimurugan.hrec.tn.gov.in, முகநூல் (Facebook) https://facebook.com/Arulmigu.Dhandayuthapani.Swamy.Temple.Palani.111481050544508, வலையொளி (YouTube) https://youtube.com/channel/UC6Kg5EbBPixNm3r2-LZkAxw பக்தர்கள் கண்டு களித்து பழநி ஆண்டவனின் அருள் பெறுமாறு கோயில் இணை ஆணையர் நடராஜன் அறிவித்துள்ளார்.