* குடும்பத்தினரிடம் இருந்து தொடங்கும் தர்மமே மேலானது. * உங்களிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தியாக வாழுங்கள். * அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுங்கள். * நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள். * விலங்குகளை ஒருபோதும் சித்திரவதை செய்யாதீர்கள். * பிறப்பால் அனைவரும் துாய்மையானவர்கள். * நீங்கள் செய்யும் பாவமே உங்களை களங்கப்படுத்துகிறது. – பொன்மொழிகள்