தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் திருக்கார்த்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2021 03:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மழை மிகுதியால் எளிமையாகத் தீபங்களை ஏற்றி, நம் நாட்டிலும் சமுதாயத்திலும் நம்மிடத்திலும் உள்ள தீய இருள் யாவையும் தெய்வம் பொசுக்கட்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.