Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபாவின் ... வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடைக்கானல் சாய் சுருதியில் சத்யசாய் பாபா பிறந்தநாள் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொடைக்கானல் சாய் சுருதியில் சத்யசாய் பாபா பிறந்தநாள் விழா

பதிவு செய்த நாள்

23 நவ
2021
04:11

கொடைக்கானல், கொடைக்கானல் சாய் சுருதியில் சத்ய சாய்பாபாவின் 96 வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் கர்நாடக இசைக்கச்சேரி பஜன் நடந்தன. தொடர்ந்து வஸ்திரதானம், நாராயண சேவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன | முன்னதாக ரத்ததான முகாம் நடந்தது. விழாவிற்கு டஃபே நிறுவன முதன்மை செயல் அதிகாரி மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்து வஸ்திர தானம் செய்தார். சத்யசாய் நிறுவனங்களின் மாநில தலைவர் சுரேஷ், ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் விஜயகிருஷ்ணா, தொழிலதிபர் வாது வாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொடைக்கானல் ஒருங்கிணைப்பாளர் சாந்தம் சதீஷ் செய்திருந்தனர். ஏராளமானோர் ஏரி சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வேட்டி, சேலை, துண்டுகளை பெற்றுச் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar