Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறிய விஷயமும் தேவையே! பாவங்களின் ஆணிவேர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இயற்கையின் நியதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2021
04:11


உலகில் பிறந்த அனைவரும் இன்பம், துன்பத்தை சந்தித்தே ஆக வேண்டும். இதுவே இயற்கையின் நியதி. பிறர் நம்மை விட எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பலர் நினைக்கிறோம். ஆனால் அவர்களுடன் பழகி பார்த்தால்தான் தெரியும் அவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்று.
‘இறைவா.. இதை என்னால் தாங்கமுடியவில்லையே. வேறு ஏதாவது என்றாலும் சமாளித்து இருப்பேனே’ என்று புலம்புவோம். இப்படி அந்தக்கஷ்டம் நீங்கி வேறு ஒரு கஷ்டம் வரும். மீண்டும் அதே வேண்டுதல்தான்.   
உண்மையை சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்போது இறைவனுக்கு நன்றி சொல்வதில்லை. இதே துன்பம் என்றால் மட்டும் அவரிடம் வேண்டுகிறோம். எனவே இன்பம், துன்பத்தை சமமாக எண்ணி வாழுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar