* ஒருவரின் குணத்தை அறிய வேண்டுமா.. அவரது நண்பர் யார் என தெரிந்து கொள்ளுங்கள். * பிறரை நேசியுங்கள். அப்போது தான் இறைவனின் நேசம் கிடைக்கும். * உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறுங்கள். * கெட்டவர்களுடன் நட்பு கொள்ளாதீர். * நட்புக்கு உண்மையாக இருங்கள். * நண்பர் ஒருநாள் எதிரியாகவும், எதிரி ஒருநாள் நண்பராகவும் மாறக்கூடும். கவனமாக இருங்கள். * எப்போதும் நேர்மையாக இருங்கள். – பொன்மொழிகள்