Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 13ம் நுாற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை ... ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் கோலாகலம் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் கனமழை: கோயில் தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் கனமழை: கோயில் தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது

பதிவு செய்த நாள்

24 நவ
2021
02:11

திருச்செந்துார்: திருச்செந்துாரில் பெய்த கனமழையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலரிப்பு தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது. திருச்செந்துார் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று சுப்பிரமணிய சுவாமி கோயில் கிழக்கு கிரி பிரகார பகுதியில் சுமார் 20 மீட்டர் நீளமுள்ள கடலரிப்பு தடுப்பு சுவர் திடீரென சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு கோயில் உள்துறை சூப்பிரண்ட் ராமசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். பின்பு அப்பகுதியில் பக்தர்கள் செல்லாதவாறு அங்கே தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar