Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை யாத்திரைக்கு ரூ.6,000 மானியம்: ... பிரசித்தி பெற்ற பெங்களூரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்ணகால பைரவருக்கு மஹா அஷ்டமி பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
04:11

சீர்காழி தாலுக்கா காத்திருப்பு கிராமத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர்  ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சொர்ணகால பைரவருக்கு மஹா அஷ்டமியை முன்னிட்டு எட்டு குண்டங்கள் அமைத்து மஹாயாகம் நடைபெற்றது அதைத்தொடர்ந்து சுவாமிக்கு மஹா அபிஷேகமும் அர்ச்சனையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது ஸ்ரீசொர்ண பைரவருக்கு விசேஷமலர் அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை நடைபெற்றது கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆலய அலங்காளர் ராஜராஜன்  VHP மண்டல அமைப்பாளர் செந்தில்குமார்  BJP மாநில நிர்வாகி செல்வம் மயிலாடுதுறை ஜோதி ஆகியோர் கலந்துக்கொண்டனர் பூஜைகளை ஆலய அர்ச்சகர் சந்திரசேகர சிவம் நடத்திவைத்தார் விழா ஏற்பாடுகளை அறுபத்துமூவர் அருட்பணி பேரவை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவாக பரணிதரன் குழுவினரின் திருமுறை இன்னிசை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar