Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடந்தையில் சுவாமி விவேகானந்தரின் 125 ... மேல்மலையனூர் அங்காளம்மன் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து மேல்மலையனூர் அங்காளம்மன் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலை உச்சியிலிருந்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது மஹா தீப கொப்பரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மலை உச்சியிலிருந்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது மஹா தீப கொப்பரை

பதிவு செய்த நாள்

30 நவ
2021
06:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, மலை உச்சியிலிருந்து மஹா தீப கொப்பரை கீழே இறக்கி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்த நிலையில், நேற்று மாலையுடன் மஹா தீபம் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை மஹா தீப கொப்பரை மலை உச்சியிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சிறப்பு  பூஜை செய்யப்பட்டது. மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதம், வரும், 20ல், ஆருத்ரா தரிசனத்தன்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு முதலில் சாத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். இதில், நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாகவும், மற்ற பக்தர்களுக்கு ஒரு பாக்கெட், 10 ரூபாய் விலையில் வழங்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar