Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலை தேவஸ்தானம் சார்பில் பகவத் ... சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டாபிராமர் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
04:12

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாள் சுதர்சன ஹோமம், சாந்தி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.

மாலை எஜமான சங்கல்பம், புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, ரக்ஷாபந்தனம், கலச ஸ்தாபனம், கலச ஆவாஹனம், வேதபாராயணம், திவ்யபிரபந்தம் நடந்தது. கலச பூஜை, உற்ஸவர் திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு, நான்காம் கால பூஜை, வேத பாராயணம், ஆராதனை, பூர்ணாகுதி, தீபாராதனை, கும்ப புறப்பாடு ஆகியவை நடந்தது. 9:30 மணிக்கு மேல் மகா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் குமரதுரை பங்கேற்றனர். மாவட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள் இளங்கோவன், ஜவஹர், தேவி, தனலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் பரமசிவம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கோயில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கலந்து கொண்டனர். அன்ன தானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar