Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை பாதையில் காட்டு யானை புனித அமல அன்னை ஆலய விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் இரண்டு வாரத்தில் வருமானம்: ரூ.20 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2021
02:12

சபரிமலை: சபரிமலை சீசன் தொடங்கிய இரண்டு வாரத்தில் வருமானம் 20 கோடி ரூபாயை கடந்தது. சபரிமலையில் மண்டல காலம் நவ.,16ல் தொடங்கியது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் பதிவு செய்த பக்தர்களில் குறைவான அளவினரே தரிசனத்துக்கு வந்தனர். தற்போது தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. டிச.,2ம் தேதி முன்பதிவு செய்த 28 ஆயிரத்து 743 பேரில் 22 ஆயிரத்து 487 பேர் தரிசனம் செய்தனர். மூன்றாம் தேதி 33 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.மண்டல சீசன் தொடங்கிய இரண்டு வாரங்களில் வருமானம் 20 கோடி ரூபாய் கடந்ததாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்கள் இ காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டிருந்தாலும் அதில் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வந்துள்ளது. பக்தர்கள் குறைவு காரணமாகவும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லாததாலும் கடைகள் ஏலம் போவதில் தொடர்ந்து இழுபறி காணப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த மறு ஏலத்தில் சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் 16 கடைகள் மட்டுமே ஏலம் போயின.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar