Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலில் ... மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டிவிழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டிவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

10 டிச
2021
03:12

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பைரவர் சன்னதியில் நடைபெற்ற சம்பக சஷ்டி விழா நிறைவடைந்தது. இக்கோயிலில் யோகபைரவருக்கு சம்பகசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெறும். டிச. 4ல் விழா துவங்கியது. தினசரி காலை 11:30 மணிக்கு சிறப்பு அபிேஷகமும், காலை 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. ஐந்தாம் திருநாளில் தேவஸ்தான ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்றார். நேற்று நிறைவு நாளை முன்னிட்டு காலை 12:00 மணிக்கு மூலவர் பைரவருக்கு அபுிேஷகம் நடந்து விபூதிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். கொரோனா விதிகளால் வழக்கமாக நடைபெறும் அஷ்டபைரவர் யாகம், இருவேளை சிறப்பு வழிபாடு நடைபெறவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar