Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோயிலில் கட்டண ... வாடகை தராவிட்டால் வவ்வாலாக பிறப்பீர்கள்: மதுரை ஆதினம் வாடகை தராவிட்டால் வவ்வாலாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் அமலுக்கு வந்தது கட்டணமில்லா திருமண திட்டம்
எழுத்தின் அளவு:
கோவில்களில் அமலுக்கு வந்தது கட்டணமில்லா திருமண திட்டம்

பதிவு செய்த நாள்

11 டிச
2021
01:12

சென்னை :அனைத்து கோவில்களிலும், கோவில் திருமண மண்டபங்களிலும்,கட்டணம் இல்லா திருமணதிட்டம் நடைமுறைக்கு வந்தது.மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவர்களுக்கு கோவில்களில் திருமண கட்டணம் வசூலிக்கப்படாது என சட்டசபையில், அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, கோவில்களில் மாற்று திறனாளிகள், கட்டடணமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை, இம்மாதம் 8ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோவிலில், மாற்றுத்திறனாளி ஒருவரின் திருமணம் நேற்று நடந்தது. இதில், இணை கமிஷனர்சுதர்ஷன், கோவில்துணை கமிஷனர்கவெனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதன்வாயிலாக,தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தாமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் நடைமுறைக்குவந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar