Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ... தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் உற்சவ திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் உற்சவ திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

17 டிச
2021
11:12

செங்கோட்டை: அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. கேரளாமாநிலம் தேவசம்போர்டுக்குட்பட்ட அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, தர்மசாஸ்தா ஐயப்பன், கருப்பசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கான தங்க, வெள்ளி அங்கிகள், தங்கவாள் அடங்கிய திருவாபரண பெட்டி நேற்று முன்தினம் புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையில் உற்சவ திருவிழா கொடியேற்றம் நடந்தது.  கண்டரரு மோகனரு தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றப்படடது. கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தேரோட்டநிகழ்ச்சி மற்றும் கருப்பன்துள்ளல் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொடியேற்ற நிகழ்ச்சியில் செயல் அலுவலர் பினு, ஆபரண கமிட்டி தலைவர் ஹரிஹரன் மற்றும் சத்திய சீலன் உன்னிகிருஷ்ணன், மாடசாமி ஜோதிடர், சுப்பராஜ், மும்பை முருகேசன் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
சபரிமலை; வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar