புதுச்சேரி: புதுச்சேரி, இரும்பை டோல் கேட் அருகே உள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், பவுர்ணமி பூஜை நாளை நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு பாலாதிரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், பவுர்ணமி நவாவரண பூஜை, தீபாராதனை, தேர் உள் புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.