Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அட்டகாசம் என்றால் என்ன? வேத விளக்கமே தேவாரமும் திருவாசகமும்!
முதல் பக்கம் » துளிகள்
48 நாளில் நோய் தீரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2021
03:12

மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் உள்ளது. தர்மருக்கு பீஷ்மரால் உபதேசிக்கப்பட்டது இது. 150 ஸ்லோகங்கள் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் உள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதா சகஸ்ர நாமங்கள் என்று இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமமே புகழ் பெற்றது. இதற்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் தத்துவ நெறிகளில் உரை எழுதியுள்ளனர். பாரதப் போருக்கு முன் பகவத்கீதையை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தார். போர் முடிந்த பிறகு தர்மருக்கு சகஸ்ரநாமத்தை பீஷ்மர் உபதேசித்தார். அதை அப்போது கிருஷ்ணரும் கேட்டு மகிழ்ந்தார்.  பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகிமை அதிகம்.  ஏதாவது நன்மை கருதி விஷ்ணுசகஸ்ர நாமத்தை ஒரு மண்டலம்(48 நாட்கள்) படிப்பர். அரை மண்டலமாக 24 நாள், கால் மண்டலமாக 12 நாள் பாராயணம் செய்யலாம். விஷ்ணு சகஸ்ரநாமத்தை பக்தியுடன் படிக்க நோய்கள் தீரும். உடல்நலம் மேம்படும். பாவம் போக்கும் சக்தியும் இதற்குண்டு. 

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar