Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராமர் கோயிலில் அனுமான் ... பழநி மலைக்கோயிலில் ஜூலைக்குள் கும்பாபிஷேகம்: அமைச்சர் பழநி மலைக்கோயிலில் ஜூலைக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலை ரங்கநாதர் கோவிலை தூய்மை செய்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமலை ரங்கநாதர் கோவிலை தூய்மை செய்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
10:01

கோவை: பெ.நா.பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலை சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துாய்மைப்படுத்தினர். கோவை குருடம்பாளையம் ஊராட்சி, கதிர்நாயக்கன் பாளையத்தில் சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லுாரி வளாகம் உள்ளது. இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சியின் ஒரு பகுதியாக ஜங்கிள் டிரெய்னிங் எனப்படும் காடு, மலை சார்ந்த பகுதிகளில் வீரர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பாலமலை கோவிலைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 10 முதல், 20 நாட்கள் தங்கி, பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி நிறைவு நாளில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், அனைவரும் இணைந்து, பாலமலை ரங்கநாதர் கோவில் வளாகத்தை துாய்மை செய்வது வழக்கம். தற்போது பயிற்சி பெற்ற வீரர்கள், பயிற்சி நிறைவு நாளான நேற்று, கோவில் வளாகத்தைத் துாய்மை செய்து, பஜனை, வழிபாடு செய்து, சி.ஆர்.பி.எப்., வளாகத்துக்கு திரும்பினர்.

இதுகுறித்து, பாலமலை ரங்கநாதர் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீசன் கூறுகையில்," சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தங்களது கடுமையான பயிற்சிக்கு பின், கோவில் வளாகத்தை துாய்மை செய்வர். பின், ரங்கநாதருக்கு படையல் இட்டு, பஜனை நடத்தி, இறைவனை வழிபட்டு, தங்கள் வளாகத்துக்கு திரும்புவது வழக்கம்" என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar