Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இஷ்ட தெய்வம் அனுமன் அனுமன் – பெயர் விளக்கம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புத்திமான் பலவான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2022
05:01


புத்திமான் பலவான் என்பதற்கேற்ப புத்திக்கூர்மையும், உடல்பலம் கொண்டவர் அனுமன். மனைவியைப் பிரிந்த ராமர் மனம் மகிழும் விதத்தில் ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர். அவரது அசாத்திய பலத்தை யாரும் எடை போட முடியாது. கடலை அநாயாசமாகத் தாண்டுவது, பிரம்மாண்டமான மலைகளைப் பெயர்த்து வருவது, வனத்தையே துவம்சம் செய்வது என அவனது பராக்கிரமத்தைப் பட்டியலிட ஆரம்பித்தால் அது சுலபத்தில் முடியாது. வாலில் நெருப்பு பற்ற வைத்த அவமானப்படுத்தியதற்காக இலங்கையையே தீக்கிரையாக்கினார்.  ராமதுாதரான இவருக்கு அனுமன், ஆஞ்சநேயர், வாயுபுத்திரன், மாருதி என பல பெயர்கள் உண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar