* சதை, எலும்பு ஆகியவை – நிலத்தின் வடிவம். * ரத்தம், உமிழ்நீர் ஆகியவை – நீரின் வடிவம். * உடலின் சூடு, பார்க்கும் திறன் – தீயின் வடிவம். * மூச்சுக்காற்று, தொடு உணர்வு – காற்றின் வடிவம். * இதயம், காதுகளில் உள்ள வெளி – ஆகாய வடிவம். இதனால் உடலை பஞ்சபூதத்தின் வடிவம் என்றனர்.