ஜம்புலிபுத்தூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2022 05:01
தேனி: ஜம்புலிபுத்தூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் தை மாதம் 2ம் புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.