Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்கையை விட புனித நதி சுக்கிர திசை அடிச்சாச்சு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஜில்லுன்னு ஒரு ஜில்லிகா சேதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2012
05:07

பூவராஹமூர்த்தி இரண்யாட்சன் என்னும் அரக்கனை வதம் செய்து விட்டு வைகுண்டம் புறப்பட்டார். அவன் இறந்தபின், அவனுடைய மகளான ஜில்லிகை விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. அவள் முன் வராஹ மூர்த்தியாக விஷ்ணு தோன்றி தரிசனம் அளித்தார்.  அவள் பெருமாளிடம் தன் வயிற்றில் இருக்கும் கருவுக்கு சாகாவரம் தருமாறு பிரார்த்தித்தாள். தேவர்களுக்குத் துன்பம் கொடுக்காத வரை உன் மகனுக்கு அழிவில்லை, என்ற வரத்தைக் கொடுத்தார் பெருமாள். ஆனால், ஜில்லிகையின் மகன் தண்டகனுக்கு பரம்பரை புத்தி போகவில்லை. தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். எனவே அவனை வராகமூர்த்தி கொன்றுவிட்டார். இருப்பினும், தன் பக்தையு ஜில்லிகைக்கு மோட்சம் கொடுத்து அருள்புரிந்தார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் அருகே ஜில்லிகா நற்கதி பெற்ற ஜில்லிகாவனம் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar