Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜில்லுன்னு ஒரு ஜில்லிகா சேதி! கிரீடம் போச்சு! யாருக்கு?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுக்கிர திசை அடிச்சாச்சு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2012
05:07

அவனுக்கென்ன சுக்கிரதிசை அடிச்சிருக்கு! என்று அதிர்ஷ்டசாலியை பாராட்டுவதுண்டு. காரணம், சுக்கிரனே ஒருவருக்கு உலக இன்பங்களை வாரி வழங்குபவர். அழகு, வசீகரம், சாதுர்யம், சங்கீதம், நடனம், ஆடம்பரம், சுகபோகம் ஆகியவற்றுக்கு அதிபதியாகத் திகழ்கிறார். ஒருவரது வாழ்வில் 20 ஆண்டு காலம் இவரது திசை ஒருவருக்கு நடக்கும். இதுவே ஒரு மனிதனின் வாழ்வில் அதிகபட்ச திசை காலம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சூரியனார் கோயில் அருகில் உள்ள கஞ்சனூர், பண்ருட்டி அருகில் உள்ள திருநாவலூர், திருத்தணி முருகன் கோயில் ஆகியவை சுக்கிரனுக்குரியவை. சூரியனார் கோயிலில் சுக்கிரனுக்கு தனி சந்நிதி உள்ளது. ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது. சுக்கிரதிசை நல்லபடியாக அமையவும் இந்தத் தலங்களுக்கு சென்று வரலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar