Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் பஞ்ச ... வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் அத்யயன உற்சவம்
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் அத்யயன உற்சவம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2022
04:02

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் நிறைவாக தேகளீச பெருமாள் கண்ணாடி அறையில் அருள்பாலித்தார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவ நிறைவு விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு தாயார் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஒரே கேடயத்தில் எழுந்தருளி பக்தி உலா நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். 8:00 மணிக்கு கண்ணாடி அறையில் எழுந்தருளி திவ்யபிரபந்த துவக்கம், சேவை சாற்றுமறை, பெருமாள் தாயார் கண்ணாடி அறையில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை 9:00 மணிக்கு தாயார் பெருமாள் ஒரே கடையத்தில் புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீ தேசிய ராமானுஜாசாரியார் ஸ்வாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில், விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar