Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் ... மருதூர் மாகாளியம்மன், மாரியம்மன், வண்டி முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் மருதூர் மாகாளியம்மன், மாரியம்மன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பதிவு செய்த நாள்

07 பிப்
2022
04:02

 நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் பத்து நாள் மாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் 2014–ம் ஆண்டு தினமலர் சார்பில் ராஜகோபுரம் கட்டி கொடுக்கப்பட்டது. இங்கு நடைபெறும் மாசி திருவிழா நேற்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். எட்டாம் நாள் விழா வரை தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15–ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சப்தாவரணமும் நடைபெறுகிறது. 16–ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar