தேய்பிறை அஷ்டமி: ஏகாம்பரஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2012 10:07
நாமக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நாமக்கல் ஏகாம்பரஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்புபூஜை செய்யப்பட்டது. தேங்காய் மற்றும் பூசனியில் விளக்கேற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.